2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

5 மாகாணங்களில் மழை

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 மாகாணங்களில் இன்று(07) மழைப் பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி​ மத்திய, ​தெற்கு, வடமேல், மேல், சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழைப் பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .