2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

GIT பெறுபேறு வௌியானது

George   / 2017 மே 24 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தாராதரப் பத்திரஉயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறு இன்று வௌியிடப்பட்டுள்ளது.

பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம்.

இந்தப் பரீட்சையில் 1 இலட்சத்து 43 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றியிருந்தனர்.

சகல பாடசாலைகளுக்கும் தபால் மூலம் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X