Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் இயந்திரக்கோளாறுக்கு உள்ளாவதால், பாரிய பிரச்சினை ஏற்படுவதாக, அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதியில் பயணித்த வாகனங்களுள் 70 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, வீதியின் பல இடங்களிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களை அகற்றுவதற்கு, அதிவேக வீதி பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவற்றை வீதிகளில் நுழைப்பது பாரிய பிரச்சனையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago