2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அமெரிக்க தூதுவரானார் முன்னாள் நீதியரசர்

Nirosh   / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் பாலித கொ​ஹோன  சீனாவுக்கும், சஜீவ் குணசேகர ஜப்பானுக்கும் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை புதிய தூதுவர்கள் நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .