2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அமைச்சர் ரவி, இன்று விசேட உரை

A.Kanagaraj   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று (10) பிற்பகல் 1 மணிக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். அதற்கு முன்னதாக, தன்னுடைய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர், இன்றுக்காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X