2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அயகம பிரதேசத்தில் தீ விபத்து

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயகம – கமிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, குறித்த வர்த்தக நிலையம் முற்றாக நாசமடைந்துள்ளது.

அத்துடன் குறித்த வர்த்தக நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் தீயில் கருகியுள்ள நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாக, அயகம பொலிஸார் தெரிவித்தன​ர்.

மேலும் தீ விபத்துக்கான கா​ரணம் இன்னமும் கண்டறிப்படாதமையால், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .