2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள்

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் இன்று(25) நாட்டுக்கு கிடைக்கப்பெறுமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .