2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்று முதல் 20 அமுலாகும்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 22ஆம் திகதியன்று நிறை​வேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

அந்த சட்டம்  இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .