2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குசல் மென்டிஸ் கைது

Editorial   / 2020 ஜூலை 05 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை-  ஹெரென்துடுவ பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதில் 64 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X