2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜி கபில

கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்துக்குள் 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 44 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுபவர்கள் என, கம்பஹா மாவட்ட சுகாதார சேவை  பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்துக்குள் இதவரை 1,702 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 268 பேர் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X