2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘கோல்டன் பையன்’ என நாமல் இ​ரங்கல்

Editorial   / 2020 நவம்பர் 25 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார். அவருக்கு இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் இரங்கல் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஸ்பானிய மொழியில், “El Pibe de Oro” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, ‘கோல்டன் பையன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .