2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (04) தொடக்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை, விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதற்கமைய, சகல இடங்களிலும் டெங்கு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, மாநகர சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .