2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் ஒன்று கூடும் ஒன்றிணைந்த எதிரணி

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்து கலந்துரையாடுவதற்கு,  ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த  எதிரணி இன்று (14) கொழும்பில் கூடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் மாகாணசபை பதவி காலம் முடிவடையும் நிலையில், குறித்த மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .