2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

Amirthapriya   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களில் பொய்யானத் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்று வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் தொடர்பில், ஏதேனும் பொய்யானத் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால், ​​​​அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்தே, ​அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X