2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சு.காவின் மத்திய செயற்குழு விசேட கூட்டம் நாளை

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நாளை (07) இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின்  உத்தியோக பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .