2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’ஜனாதிபதிக்கு ஏற்றவிதமாக பிரதமரை நியமிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை’

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதிக்கு ஏற்ற விதமாக பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவில்லையெனின், நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாதென, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி  தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதிக்கு ஏற்ற விதமாக பிரதமர் ஒருவரை நியமிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகுமென்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X