2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்தது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  211 பேர் இன்று இனங்காணப்பட்டனர்.

அவர்களுடன் சேர்த்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்ததுள்ளது.  அதில் தனிமைப்படுதல் மத்திய நிலையங்களிலிருந்து 9 பேரும், ஏனையோர், நெருங்கி பழகியவர்கள் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X