2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துஷார தலுவத்த இடமாற்றம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் கடந்த  (6) ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, அதில் பங்கேற்ற இளைஞன் ஒருவரை தாக்கியமை தொடர்பிலேயே, அவர் மாத்தறை பகுதிக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .