2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேர்தல் ​பிரசார செலவுகளை மட்டுப்படுத்தும் சட்டமூலம்

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ​பிரசார செலவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையாக சமர்பிக்குமாறு  அரசியல் கட்சிகளிடம், தேர்தல் கண்காணிப்பு நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு நிலையம் மற்றும் பெப்ரல் அமைப்பினால் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .