2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொண்டமானின் தாயார் காலமானார்

Editorial   / 2018 மே 16 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஸ், எஸ்.என்.நிபோஜன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ​பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் தாயாரான இராஜேஸ்வரி இராமநாதன் தொண்டமான், 76ஆவது வயதில்  இன்று (16) மாலை 4 மணிக்கு காலமானார் .

சுகவீனம் காரணமாக, இந்தியா - பட்டமங்கலம் பகுதியில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று மாலை காலனாமார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .