2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா  இன்று இடம்பெறுகிறது. 

இந்நிலையில், மேற்படி தேர்த் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X