2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிதி அமைச்சின் கீழ் மத்திய வங்கி

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கி கொண்டுவரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .