2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பட்டாசு தொழிற்சாலையில் தீ; ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டான பகுதியில் காணப்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்கு பாதுகாவலராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .