2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஜுலை மாதம் வவுனியாவுக்கு விஜயம்

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் டி.எம்.ஜயரட்ன அடுத்த மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் வவுனியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் வவுனியா செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், பிரதமர் மதத் தலங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளவிருப்பதுடன், மதத் தலைவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .