2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிதாக மலர்ந்தது ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன

Nirosh   / 2018 ஜூலை 11 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன என்கிற புதிய கூட்டமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்,  ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றபோது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவின் சின்னமாக ​தாமரை மொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .