2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மஹரவில் மரணம் 9 ; காயம் 113 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .