2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மொட்டு உறுப்பினர் விபத்தில் பலி

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பிரதேச சபையின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான, நுவன் சஞ்சீவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மாதம்பே-குளியாப்பிட்டி வீதியில், நேற்றிரவு (14)மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, டிப்பர் வண்டியில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X