2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரணிலுக்கு சு.க.வின் பதில்

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என, முன்னாள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு, தான் உடன்படபோவதில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளாரென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதித்தலைவரான  நாடாளுமன்ற உறுப்பினர் டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாரென, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க த இந்து பத்திரிகைக்கு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X