2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

J.A. George   / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கொட்டுவ நகரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து  ஏற்பட்டுள்ளது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் தீப்பரவல் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு தங்கொட்டுவ நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .