2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வான்கதவுகள் திறக்கப்பட்டன

Amirthapriya   / 2018 மே 16 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக உடவலவ மற்றும் கலாவேவ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி கலாவேவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், உடவலவ நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் வசிக்கும் தாழ்நிலப் பி​ரதேச மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X