2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வைத்தியர் ஷாபியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை இவரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சம்பத் ஹேவாவசம் இன்று  உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .