2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்தியர் ஷாபியின் வழக்கு பகல் வரை ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜூலை 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு,  இன்று பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளதால், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில்,பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில், காரணங்களை தெளிவுப்படுத்துவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட நீதிமன்றத்துக்கு வருகைத் தராமை காரணமாக, வழக்கு விசாரணை பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .