2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமபாகு கருணாரத்ன போட்டி

Super User   / 2009 நவம்பர் 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இடது சாரி முன்னணித்தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன போட்டியிடவுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில் கருணரத்த்ன இந்த அறிவிப்பை விடுத்தார்.

தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் ஃபொன்சேக்கா ஆகியோரை எதிர்த்து போட்டியிடவுள்லதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X