2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி மறுத்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான அனுமதி உயர் நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளது. எனினும், ஜெனரல் சரத் பொன்சேகாவை பார்வையிடுவதற்காக அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Pottuvilan Tuesday, 23 February 2010 08:46 PM

    This is part of game of MR,thats why he appointed New CJ 2days back and given holiday vacation to Chief justice SS.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X