2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அவசரகாலச் சட்டம் நீடிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்றத்தில் இன்று நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 145  வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X