2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய அரசாங்கத்துக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் வாழ்த்து

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ்  புதிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சிக்கான ஆகியவற்றில் மேலும் முன்னேற்றத்தை காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .