2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Editorial   / 2020 நவம்பர் 27 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

606 கைதிகளுக்கு,  ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை  அனுபவித்து வரும் 606 கைதிகளுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .