Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கும் 3 தாய்மாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள், பேலியகொட மீன்சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago