2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

96 ரூபாவால் லாஃப் காஸ் விலை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் காஸ் சிலின்டர் ஒன்றின் விலை 96 ரூபாவால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் காஸ் சிலின்டர் ஒன்றின் புதிய விலை 1,652 ரூபாவாகும் என 'லாப் காஸ்' அதிகாரிகள்  தெரிவித்தனர்.  (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .