2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாத்தறையில் ஐ.ம.சு.கூ. வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை மாநகர  சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 12,619  வாக்குகளுடன் 5 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449  வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X