2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அலஸ் தோட்டத்தில் புதிய சுற்றுலா விடுதி

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை அலஸ் தோட்டப்; பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா விடுதி மற்றும் சுற்றுலா தகவல் மையம் நேற்று வியாழக்கிழமை  உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் திறந்துவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .