2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சத்திய பிரமாணம் 10ஆம் திகதி

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டோரின் சத்திய பிரமான நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்; தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்;பந்தன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .