2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலை வைத்தியசாலையில் சர்வதேச நீரிழிவு தினம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சர்வதேச நீரிழிவு தினம் திருகோணமலை  பொதுவைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வைத்தியசாலையைச் சேர்ந்த 40 ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்;. இவர்களுக்கு நீரிழிவுச் சோதனைகளும் குருதி கொழுப்பு படிவுச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X