2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரான்ஸின் உல்லாச பயண கப்பல் திருமலை விஜயம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பிரான்ஸ் நாட்டின் எம்.எஸ்.லீ.டயமன்ட் என்ற உல்லாசப் பயணக் கப்பல் நேற்று செவ்வாய்கிழமை திருகோணமலை, சீனக்குடா அஸ்ரப் இறங்கு துறைமுகத்துக்கு வருகை தந்தது.

இந்தக் கப்பலில் வருகை தந்த 70 உல்லாச பயணிகளையும் இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் வரவேற்று உபசரித்த நிலையில் அந்தக் கப்பல் நேற்று மாலையே மீண்டும் பிரான்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .