2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முன்னால் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நியமனம்

Super User   / 2011 ஜனவரி 08 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
 
முன்னால் கூட்டுறவு அமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கூட்டுறவு
துறை அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .