2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

திருமலை சீனக்குடா விமான நிலையத்திற்கு முன்பாக விபத்து; மூவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில்; பயணித்த  மூவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திற்கு முன்னால் கென்டர்ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் சீனக்குடா விமான நிலைய பாதுகாப்புக் காவலரணும்; ஒரு வீடும் முற்றாக சேதமடைந்துள்ளது
இவ்வாகனத்தை ஓட்டிச்சென்றவர்கள் மதுபோதையில் காணப்பட்டதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X