2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் மிக்பெரிய வண்ணாத்துப்பூச்சி

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியாவில் மிகப்பெரிய வண்ணாத்திப் பூச்சி ஒன்றினை பிரதேசவாசிகள் நேற்று வியாழக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

13 சென்றிமீட்டர் உயரமும் 18 சென்றி மீட்டார் அகலமும் கொண்டதாக வெள்ளை நிறத்தில் இவ் வண்ணாத்துப்பூச்சி காணப்படுகின்றது.

கிண்ணியா வேப்பந்தவணை திஃ சாஹிறா வித்தியாலய  மாணவர்கள் டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புற்தரையில் இவ் வண்ணாத்துப்பூச்சி காணப்பட்டுள்ளது.

இதனைப் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .