2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோப்பூர் பிரதேச வீதிகளுக்கு ஒளியூட்டப்பட்டது

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.தானீஸின் வேண்டுகோளை ஏற்று, மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸின் பணிப்புரைக்கமைய, தோப்பூர் பிரதான, உள் வீதிக்கும் அல் ஹம்றா மத்திய கல்லூரி வீதிகளுக்கும், மின் விளக்குகள் இன்று (11) பொருத்தப்பட்டன.
இப்பகுதி, மிக நீண்ட நாள்களாக இருளில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .