2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடைபவனி...

தீஷான் அஹமட்   / 2018 மே 31 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த, புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி, இன்று (31) காலை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையம் வரை சென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .