2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீன்களைத் திருடியவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஜூலை 02 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீனவர் ஒருவரின் 10 கிலோகிராம் மீன்களைத் திருடிய நபரை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அன்பாஸ், நேற்று (01) உத்தரவிட்டார்.  

திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36​ வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீன்களை திருடிக் கொண்டு சென்ற போதே, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்நபரை, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .